KilinochchiNorthern ProvinceMannarNorthern ProvinceMullativuNorthern ProvinceVavuniyaNorthern ProvincePrivateMid Level
குழு உறுப்பினர் (முழுநேரம்) | வவுனியா - Crew Member (Full-time) | Vavuniya
PizzaHut Sri Lanka
Closes in 9 days · 08/10/2026
Job description

மாறிவரும் வாழ்க்கை முறையின் ஒரு சுவையான அங்கமாக மாறுங்கள்..! குழு உறுப்பினர் (முழுநேரம்) - வவுனியா தகைமைகள்: வயது 18 - 35 க்கு இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும். நன்மைகள் : சம்பளம்: ரூ. 55,000/- முதல் 65,000/- வரை. மாதத்திற்கு 08 நாட்கள் விடுமுறை முன் அனுபவத்திற்கு விசேட சம்பளத் திட்டங்கள். உட்புற பதவி உயர்வுகள் மற்றும் நிரந்தர வேலைவாய்ப்பு. வேலை நேரத்தில் இலவச உணவு மற்றும் பானங்கள். இலவச தங்குமிட வசதிகள் மற்றும் மருத்துவ காப்பீடு. பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள். ரூ. 2 மில்லியன் பெறுமதியான ஆயுள் காப்பீட்டுடன் இன்னும் பல சலுகைகள் (பிறந்தநாள், திருமணம், குழந்தை பிறப்பு, கல்வி நடவடிக்கைகள், பெற்றோரின் சுகவீனம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றுக்காக). உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் பல நலன்புரி கொடுப்பனவுகள். நிபந்தனைகளுக்கு உட்பட்டது. XPRESSJOBS மூலம் உங்கள் விவரங்களை அனுப்ப, விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும் Become a delicious part of the changing lifestyle..! Crew Member (Full-time) | Vavuniya Qualifications: Must be between the ages of 18 - 35. Benefits: Salary: Rs. 55,000/- to 65,000/-. 08 days off per month Special salary plans for prior experience. Internal promotions and permanent employment. Free food and drinks during working hours. Free accommodation and medical insurance. Training and development programs. Life insurance worth Rs. 2 million plus many other benefits (for birthdays, weddings, childbirth, educational activities, parental illness and natural calamities, etc.). Many welfare payments for you and your family members. Subject to conditions. PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR CV VIA XPRESSJOBS
Job Overview
Company:PizzaHut Sri Lanka
Location:Kilinochchi, Northern Province; Mannar, Northern Province; Mullativu, Northern Province; Vavuniya, Northern Province
Experience:Mid Level
Date Posted:Sep 25, 2026
Deadline:Oct 8, 2026
Telegram Job Alerts
Never miss a Sri Lanka vacancy matching your profile. Get alerted instantly on Telegram the moment new roles are published.